PM SHRI பள்ளித்திட்டத்தில் சேரும் தமிழகம்?

78பார்த்தது
PM SHRI பள்ளித்திட்டத்தில் சேரும் தமிழகம்?
மத்திய அரசின் PM SHRI பள்ளித்திட்டத்தில் சேர தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு, கேரளா, ஒடிசா ஆகிய மாநிலங்கள் PM SHRI பள்ளித்திட்டத்தில் சேர முடிவு செய்துள்ள நிலையில், டெல்லி, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் தற்போது வரை மறுத்து வருகின்றன. புதிய தேசிய கல்வி கொள்கை-2020 இன் கீழ் நடைமுறைக்கு வரும் PM SHRI பள்ளித்திட்டத்தை நடப்பு கல்வியாண்டு முதல் தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி