'ஓரணியில் தமிழ்நாடு'.. நிர்வாகிகளுக்கு இலக்கு நிர்ணயித்த முதலமைச்சர்

55பார்த்தது
மதுரை பொதுக்குழுவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றினார். அதில், 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற உறுப்பினர் சேர்க்கை மூலம், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30% வாக்காளர்களை தி.மு.க.வின் உறுப்பினர்களாக இணைக்க இலக்கு நிர்ணயம் செய்யவேண்டும். நமது மண், மொழி, மானம், மாநில உரிமைகளை காத்திட தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஓர் குடையின்கீழ் திரண்டு, வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது காலத்தின் கட்டாயம்" எனக் குறிப்பிட்டார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி