உங்கள் ஊரில் தமிழக அரசு வேலை.. அசத்தல் அப்டேட்

52581பார்த்தது
உங்கள் ஊரில் தமிழக அரசு வேலை.. அசத்தல் அப்டேட்
தமிழ்நாடு கூட்டுறவு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. நிறுவனம்: தென்னிந்திய பன்மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கம் லிமிடெட் (SIMCO) பணியின் பெயர்: அலுவலக உதவியாளர், விற்பனையாளர், மேற்பார்வையாளர் பணியிடங்கள்: 48 விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.02.2024 விண்ணப்பிக்கும் முறை: Offline கல்வி தகுதி: 10, 12ஆம் வகுப்பு டிகிரி தேர்ச்சி வயது வரம்பு: 21-35 வயது வரை சம்பளம்: Rs.20200/-, Rs.26200/-, Rs.28200/- இந்த பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு: https://simcoagri.com/image/main-slider/home-1/simco-notification-2024-tamil.pdf
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி