நிர்மலா சீதாராமனுக்கு தமிழக அரசு பதிலடி

72பார்த்தது
நிர்மலா சீதாராமனுக்கு தமிழக அரசு பதிலடி
மிக்ஜாம் புயல் மற்றும் தென் தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக பெரும் வெல்ல பாத்தோப்பு ஏற்பட்டது. அப்போது வானிலை கணிப்பு குறித்து தமிழக அரசின் விமர்சனங்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் 22ம் தேதி பதிலளித்திருந்த நிர்மலா சீதாராமன், "இன்ச் பை இன்ச் எவ்வளவு மழை பெய்யும் என்று சொல்ல முடியாது" என்று காட்டமாக விளக்கமளித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மழையின் அளவை துல்லியமாக கணிக்கும் வகையில் புதியதாக 2 ரேடார்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி