புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

72பார்த்தது
புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது. புதிய கல்விக் கொள்கையை ஏற்கச்சொல்லி மத்திய அரசு கட்டாயப்படுத்துவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறைக்கு நிதியை ஒதுக்க முடியும் என மத்திய அரசு கூறுவது அடாவடித்தனம் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி