தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு

55பார்த்தது
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் (PWD) உதவியாளர் மற்றும் டிராஃட்ஸ்மேன் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ அல்லது ஐடிஐ தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் tn.gov.in என்று இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், இப்பணியிடங்களுக்கான தேர்வு எழுத்துத் தேர்வின் மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி