பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு

52பார்த்தது
பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு
பணி நிறுவனம்: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
காலி இடங்கள்: 70 (ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு - குரூப்-1)
பதவி: துணை கலெக்டர், போலீஸ் துணை கண்காணிப்பாளர், உதவி ஆணையர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், தொழிலாளர் உதவி ஆணையர்
கல்வி தகுதி: பட்டப்படிப்பு
வயது: பதவியின் தன்மைக்கேற்ப மாறுபடும்
தேர்வு முறை: முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.04.2025
முகவரி: www.tnpsc.gov.in

தொடர்புடைய செய்தி