தமிழக பட்ஜெட் 2025-26: புதிய ITI தொழிற்பயிற்சி நிறுவனங்கள்

79பார்த்தது
தமிழக பட்ஜெட் 2025-26: புதிய ITI தொழிற்பயிற்சி நிறுவனங்கள்
தமிழக பட்ஜெட்டில் கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய நிதியுதவியுடன் கீழ்கண்ட இடங்களில் புதிய ITI தொழிற்பயிற்சி நிலையங்கள் விடுதி வசதிகளுடன் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* கிருஷ்ணகிரி
* திருவள்ளூர்
* காஞ்சிபுரம்
* மதுரை திருப்பரங்குன்றம்
* திருச்சி மண்ணச்சநல்லூர்
* கோவை பேரூர்
* தருமபுரி காரிமங்கலம்
தலா 6 தொழிற்பிரிவுகளுடன் தொடங்கப்படும் இந்த நிலையங்களில் ஆண்டுக்கு 1370 மாணவர்கள் பயிற்சி பெறுவார்கள் என தெரிவிப்பு

தொடர்புடைய செய்தி