தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி - ஆம்ஸ்ட்ராங் மனைவி அறிவிப்பு

83பார்த்தது
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி - ஆம்ஸ்ட்ராங் மனைவி அறிவிப்பு
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி என்ற பெயரில் ஆம்ஸ்ட்ராங் மனைவி புதிய கட்சியை தொடங்கியுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு இதே நாளில் சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில், இன்று முதலாமாண்டு நினைவு நாளில் புதிய கட்சியை தொடங்குவதாக அவரது மனைவி பொற்கொடி அறிவித்துள்ளார். புதிய கட்சியில் யானை சின்னம் இடம்பெற்றுள்ளது. யானையின் தும்பிக்கையில் பேனா சின்னம் இடம்பெற்றுள்ளது போல் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி