தொழிலதிபரை மணந்த தமிழ் சினிமா நடிகை

96237பார்த்தது
தொழிலதிபரை மணந்த தமிழ் சினிமா நடிகை
எஸ்.ஜே.சூர்யாவின் 'அன்பே ஆருயிரே' படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிலா. ஜாம்பவான், லீ, மருதமலை, காளை, ஜெகன் மோகினி, இசை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். மீரா சோப்ரா என்ற பெயரில் பாலிவுட்டிலும் இவர் சில படங்களில் நடித்துள்ளார். 40 வயதான இவர் தொழிலதிபர் ரக்ஷித் கெஜ்ரிவாலை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. திருமணம் தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி