பெண் தோழிக்கு உதட்டில் முத்தம் கொடுத்த தமிழ் நடிகை

122பார்த்தது
பெண் தோழிக்கு உதட்டில் முத்தம் கொடுத்த தமிழ் நடிகை
வாட்ச்மேன், கோமாளி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. சமீபத்தில் இவர் தனது நெருங்கிய தோழியின் திருமணத்திற்கு சென்று, அவருக்கு உதட்டில் முத்தம் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர், அதில் 'நீ எனது உயிரை விட முக்கியமானவர். என்றென்றும் உன்னை நேசிக்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி