இதுவரை 'பத்ம’ விருதுகள் வென்ற தமிழ் நடிகர்கள்

73பார்த்தது
இதுவரை 'பத்ம’ விருதுகள் வென்ற தமிழ் நடிகர்கள்
தமிழ் சினிமாவை சேர்ந்த முன்னணி நடிகர் அஜித்குமாருக்கு நாட்டின் மிகப்பெரிய உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்மபூஷண்' விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. அவருக்கு முன்னர் இதுவரை பல தமிழ் நடிகர்கள் 'பத்ம' விருதுகளை வென்றுள்ளனர். அப்படி, 'பத்ம' விருதுகள் வென்ற தமிழ் நடிகர்களின் பெயர் பட்டியல்: சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், விவேக், ஜெமினி கணேசன், பிரபுதேவா, எம்.கே. ராதா.

தொடர்புடைய செய்தி