சட்டவிரோதமாக இணையத்தில் வெளியான ‘தக் லைஃப்'

81பார்த்தது
சட்டவிரோதமாக இணையத்தில் வெளியான ‘தக் லைஃப்'
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா நடிப்பில் இன்று (ஜூன் 5) வெளியான 'தக் லைஃப்' திரைப்படம், முதல் நாளே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படம் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் இருந்து படத்தை நீக்க படக்குழு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கெனவே, இணையத்தில் படத்தை வெளியிட நீதிமன்றம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி