வெயில் காலத்தில் பாடாய்படுத்தும் வியர்க்குரு.. தீர்வு என்ன?

68பார்த்தது
வெயில் காலத்தில் பாடாய்படுத்தும் வியர்க்குரு.. தீர்வு என்ன?
கோடை காலத்தில் ஏற்படும் வியர்க்குரு பிரச்சனைக்கு கொட்டும் மழையில் நனையலாம். இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், கிர்னிபழம், நொங்கு ஆகியவை வியர்க்குரு வராமல் தடுக்கும். வேப்பிலை, சந்தனம், மஞ்சள் மூன்றுமே மிகச்சிறந்த கிருமிநாசினி. மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து வியர்க்குரு இருக்கும் இடங்களில் தடவி குளித்தால் வியர்க்குரு காணாமல் போகும் அல்லது கற்றாழை சாறு தடவலாம். ஒரு நாளைக்கு இருமுறை குளிக்கலாம்.

தொடர்புடைய செய்தி