மனைவி மீது சந்தேகம்.. துண்டுதுண்டாக வெட்டிய கணவன்

62பார்த்தது
பெங்களூருவில் உள்ள ஹுலிமாவ் அருகே கணவர் ராகேஷ் தனது மனைவி கௌரி அனில் சம்பேகர் (32) என்பவரை கொன்று, துண்டு துண்டாக வெட்டி, பின்னர் உடலை ஒரு சூட்கேஸில் வைத்து எடுத்துச் சென்று வீசியுள்ளார். பின்னர் ராகேஷ் தனது பெற்றோரை அழைத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரது மனைவி மீதான சந்தேகத்தின் காரணமாகவே இந்தக் கொலை நடந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி: சோட்டா நியூஸ்

தொடர்புடைய செய்தி