ஐபிஎல் வரலாற்றில் சுனில் நரைன் செய்த வினோத சாதனை

79பார்த்தது
ஐபிஎல் வரலாற்றில் சுனில் நரைன் செய்த வினோத சாதனை
ஐபிஎல் வரலாற்றில் 11 வரிசைகளிலும் பேட்டிங் செய்த ஒரே கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை சுனில் நரைன் படைத்துள்ளார். சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரேன், ஐபிஎல் தொடரில் 15 முறை முதல் வரிசையிலும், 45 முறை 2 ஆம் வரிசையிலும் பேட்டிங் செய்துள்ளார். மேலும், அவர் ஆறாவது மற்றும் மூன்றாம் வரிசையில் தலா ஒரு முறையும் நான்காம் வரிசையில் 8 முறையும் ஐந்தாவது வரிசையில் ஏழு முறையும் பேட்டிங் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி