சூரிய வார தேய்பிறை பிரதோஷ வழிபாடு

73பார்த்தது
சூரிய வார தேய்பிறை பிரதோஷ வழிபாடு
சித்திரை மாதம் 22ஆம் நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை, சூரிய வார தேய்பிறை பிரதோஷ வழிபாடு நடத்தப்பட்டது. மதுரை மேலூரில் உள்ள அருள்மிகு சங்கரலிங்கம் சுவாமிக்கும், நந்தியம் பெருமாளுக்கும் சிறப்பு அர்ச்சனை, அலங்கார வழிபாடு நடைபெற்றது. தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை மாத, தேய்பிறை சூரிய வார பிரதோஷ சிறப்பு பூஜை, அர்ச்சனை அலங்கார வழிபாடு நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி