ஹேங்கொவரால் அவதியா? இப்படி செய்து பாருங்க

5121பார்த்தது
ஹேங்கொவரால் அவதியா? இப்படி செய்து பாருங்க
மது அருந்துகியவர்கள் அடுத்த நாள் காலையில் ஹேங்கொவரால் அவதிப்படுகின்றனர். இருப்பினும், இந்த ஹேங்கொவரை குறைக்க சில வழிகள் இருக்கின்றன. அதன்படி, தேன் சாப்பிடுவதால் இதனை குறைக்க முடியும். மேலும், தேங்காய் தண்ணீர் குடித்தால் நல்லது. இந்த நீரில் உள்ள எலக்ட்ரோலைட் நிறைந்த திரவங்கள் ஹேங்கொவரை குறைக்கிறது. உடலில் இழந்த ஊட்டச்சத்துக்களை மீட்டெடுக்கிறது. லெமன் டீ அல்லது லெமன் ஜூஸ் குடிப்பதால் ஹேங்கொவர் கட்டாயம் குறையும்.

தொடர்புடைய செய்தி