சப் இன்ஸ்பெக்டர் 3வது முறையாக ஆயுதப்படைக்கு மாற்றம்

64பார்த்தது
சப் இன்ஸ்பெக்டர் 3வது முறையாக ஆயுதப்படைக்கு மாற்றம்
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் எஸ்.ஐ. ஆக பணிபுரிந்து வருபவர் முத்தமிழ் அரசன். பல்வேறு புகார்கள் எதிரொலியாக 6 மாதங்களுக்கு முன்பு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு, மீண்டும் தென்பாகம் காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டார். இதற்கிடையே வழக்கறிஞர்களுடன் ஏற்பட்ட பிரச்சனையால் மீண்டும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு, சில தினங்களுக்கு முன்பு மீண்டும் காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டார். 2 தினங்களுக்கு முன்பு வாலிபரை தாக்கி கை எலும்பை முறித்த புகாரில் மீண்டும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி