நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஜூன் 1ஆம் தேதியுடன் முடிந்த நிலையில் இன்று (ஜுன் 4) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதன்படி, மதுரை மக்களவைத் தொகுதி 4ஆவது சுற்றுகள் நிறைவு பெற்ற நிலையில் 40ஆயிரத்து 995 வாக்குகள் வித்தியாசத்தில்
திமுக கூட்டணி வேட்பாளரான சு.வெங்கடேசன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.