மாணவிகள் கோலாட்டம்: உற்சாகமாக கைதட்டிய முதல்வர் (Video)

61பார்த்தது
குடியரசு தின விழாவை ஒட்டி டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தமிழக அரசு சார்பில் சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றினார். விழாவில் 'தமிழே வாழ்க' பாடலுக்கு மாணவிகள் கோலாட்டம் ஆடிய நிலையில் முதல்வர் ஸ்டாலின் உற்சாகமாக கைதட்டி ரசித்தார். 

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி