மாணவிகள் விளையாட்டு போட்டிகள் - பாதுகாப்பு விதிமுறைகள் வெளியீடு!

20பார்த்தது
மாணவிகள் விளையாட்டு போட்டிகள் - பாதுகாப்பு விதிமுறைகள் வெளியீடு!
மாணவிகள் விளையாட்டுப் போட்டிகளுக்கு பயிற்சி மேற்கொள்ளும்போது வீடியோ, புகைப்படம் எடுக்கக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், "மாணவிகள் தங்கவைக்கப்பட்டுள்ள இடங்களில், காரிடார்களில் சிசிடிவி அவசியம். விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் மாணவிகள் பாதுகாப்பான சூழலில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். மாணவிகளிடமிருந்து பெறப்படும் புகார்களுக்கு, தாமதமின்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி