மாணவி பாலியல் விவகாரம் - தேசிய மகளிர் ஆணையம் இன்று விசாரணை

66பார்த்தது
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் இன்று (டிச.30) விசாரணை மேற்கொள்ள உள்ளது. பாலியல் வன்கொடுமை தொடர்பாக விசாரணை நடத்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ளனர்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி