மாணவி வன்கொடுமை விவகாரம் - தேசிய மகளிர் ஆணையம் விசாரணை

78பார்த்தது
மாணவி வன்கொடுமை விவகாரம் - தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு பாதுகாப்பு வழங்க தமிழக டிஜிபி-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, இதுகுறித்த விசாரணையை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவியை பலாத்காரம் செய்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்ட விசாரணையை தேசிய மகளிர் ஆணையம் தொடங்கவுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி