மிட்டாய் சாப்பிட்டு தாடை எலும்பை முறித்துக்கொண்டு மாணவி

57பார்த்தது
மிட்டாய் சாப்பிட்டு தாடை எலும்பை முறித்துக்கொண்டு மாணவி
கனடாவைச் சேர்ந்தவர் ஜவேரியா வாசிம் (19). இவர் தனது நண்பர்களுடன் கடைக்குச் சென்றிருந்தபோது மிட்டாய் ஒன்றை வாங்கிச் சாப்பிட்டுள்ளார். அதனை வாயில் வைத்துக் கடித்தபோது ஜவேரியாவின் பற்கள் உடைந்து தாடை எலும்பு முறிந்துள்ளது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குத் தற்போது பற்கள் கட்டப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் Jaw breaker candy எனப்படும் கடிப்பதற்கு மிகவும் கடினமான மிட்டாய்யைச் சாப்பிட்டதே இதற்குக் காரணம் என தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி