கன்னித்தன்மையை ஏலம் விட்ட மாணவி

53பார்த்தது
கன்னித்தன்மையை ஏலம் விட்ட மாணவி
பிரிட்டனை சேர்ந்த "சுகர் பேபி" என்று தன்னை தானே அழைத்துக்கொள்ளும் லாரா என்ற 18 வயது மாணவி, வாழ்நாள் முழுவதும் ஏழையாக வாழ விருப்பம் இல்லை என கூறி தனது கன்னித்தன்மையை சுமார் 18 கோடி ரூபாய்க்கு ஒரு பிரபல நடிகருக்கு ஏலம் விட்டுவிட்டதாக கூறியுள்ளார். மேலும், தன்மீது ஆர்வம் உள்ள ஆண்கள் ஒரு நாளைக்கு ரூ.38 லட்சம் கொடுத்து தன்னுடன் இருந்துகொள்ளலாம் என கூறியுள்ளார். இந்த முடிவில் எனக்கு வருத்தம் இல்லை என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி