பிட் அடித்ததை கண்டுபிடித்ததால் ஆசிரியரை தாக்கிய மாணவர்

79பார்த்தது
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் தேர்வு நடைபெற்றுள்ளது. அந்த தேர்வில் மாணவர் ஒருவர் பார்த்து எழுதியுள்ளார். அதனை அங்கு காவலில் இருந்த ஆசிரியர் கண்டுபிடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர், ஆசிரியரை தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோதான் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி