லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை.. தவெக விஜய்

57பார்த்தது
லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை.. தவெக விஜய்
தவெக-வில் புதியதாக நியமிக்கப்பட்ட 20 மாவட்டச் செயலாளர்களுடன் தனித்தனியாக விஜய் ஆலோசனை மேற்கொண்டார். பகுதி, பேரூர், ஒன்றிய செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு மாவட்டச் செயலாளர்கள் சில மாவட்டங்களில் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்திருத்தது. தவெக மாவட்டச் செயலாளர்கள் பதவிகளுக்கு லஞ்சம் வாங்கக் கூடாது. லஞ்சம் வாங்குவதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் எச்சரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி