இன்று நிகழும் ஸ்ட்ராபெரி மூன்

84பார்த்தது
இன்று நிகழும் ஸ்ட்ராபெரி மூன்
இன்றைய தினம் (ஜூன் 11) ஆண்டு தோறும் தோன்றும் 'ஸ்ட்ராபெரி மூன்' காணப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது நிலவின் இயற்கையான நிறம் மாற்றமடையும் நிகழ்வு அல்ல. ஸ்ட்ராபெர்ரி அறுவடைக்காலத்தைச் குறிக்கும் விதமாக இந்தப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. 'ஸ்ட்ராபெரி மூன்' என்பது வட அமெரிக்க பழங்குடியினர் வழிமுறையிலிருந்து வந்தது. இன்று தோன்றும் முழு நிலவு தங்க நிறத்தில் பிரகாசமாகவும், சற்றே பெரியதாகவும் தோன்றும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி