ஈரானில் தாக்குதலை நிறுத்துங்க - அமெரிக்க அதிபர் டிரம்ப் உச்சகட்ட எச்சரிக்கை

74பார்த்தது
ஈரானில் தாக்குதலை நிறுத்துங்க - அமெரிக்க அதிபர் டிரம்ப் உச்சகட்ட எச்சரிக்கை
இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 12 நாட்களாக நடந்த போர், இன்று (ஜூன் 24) அமெரிக்காவின் முயற்சியால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இஸ்ரேல், ஈரான் நாடுகள் போர் நிறுத்தத்தை அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தன. இதனிடையே, இஸ்ரேல் போர் நிறுத்தம் அறிவித்த பின்னரும் ஈரானில் தாக்குதலை தொடர்ந்தது. இதனால் ஈரானின் எல்லையில் குண்டுகளை போடக்கூடாது என இஸ்ரேலுக்கு உச்சகட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிபர் ட்ரம்ப் இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாஹுவை தொடர்புகொண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி