ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச்சந்தை

79பார்த்தது
ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச்சந்தை
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கிய போது 425.5 புள்ளிகள் உயர்ந்திருந்தது. வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இறங்கிய சென்செக்ஸ் 294 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 78,173 புள்ளிகளாக சரிந்தது. முடிவில், ஏற்ற இறக்கமின்றி 78,472 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதேபோல், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 23 புள்ளிகள் உயர்ந்து 23,750 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதானி போர்ட்ஸ் பங்கு 5%, M&M, மாருதி சுசூகி பங்குகள் தலா 1.5% உயர்ந்தன.

தொடர்புடைய செய்தி