மீண்டும் ஏற்றம் கண்ட பங்குச் சந்தை

55பார்த்தது
மீண்டும் ஏற்றம் கண்ட பங்குச் சந்தை
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் காரணமாக திங்கள்கிழமை பெரும் சரிவை சந்தித்த உள்நாட்டு பங்குச் சந்தை குறியீட்டு எண் செவ்வாய்கிழமையான இன்று மீண்டுள்ளது. காலை முதலே சென்செக்ஸ்-நிஃப்டி புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கியது. சென்செக்ஸ் 331.12 புள்ளிகள் உயர்ந்து 65,843.51 புள்ளிகளில் வர்த்தகமானது. நிஃப்டி 103.10 புள்ளிகள் உயர்ந்து 19,615.45 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. உள்நாட்டுப் பங்குச் சந்தை குறியீடுகள் மீண்டும் உயர்வை கண்டு வருவது முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி