மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 0.3%, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 0.4% சரிந்துள்ளன. பெரிய, சிறு, நடுத்தர நிறுவனங்களின் பங்குகள் விலை சரிவால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.5.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 நாட்களில் பங்கு விலைகள் தொடர் சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. 3 நாட்களில் பங்கு விலைகள் தொடர் சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது