ஒற்றை கையில் அபார கேட்ச் பிடித்த ஸ்டீவன் ஸ்மித் (Video)

77பார்த்தது
இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இலங்கையின் கொழும்பில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. போட்டியில் அந்த அணியின் பேட்ஸ்மேன் துனித் வெல்லாலகே 30 ரன்களுடன் விளையாடி கொண்டிருந்த போது மேத்யூ ஷார்ட் பந்துவீச்சில் ஸ்லிப்பில் இருந்த ஸ்டீவன் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

நன்றி: 7Cricket
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி