இந்தியாவில் பெண்கள் அதிகம் மது அருந்தும் மாநிலங்கள்

54பார்த்தது
இந்தியாவில் பெண்கள் அதிகம் மது அருந்தும் மாநிலங்கள்
இந்தியாவில் பெண்கள் அதிகம் மது அருந்தும் மாநிலங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான தகவலை டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் அருணாச்சல பிரதேசம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 2வது இடத்தில் சிக்கிம் உள்ளது. 3வது இடத்தில் அசாமும், 4வது இடத்தில் தெலங்கானா மாநிலமும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 5வது இடத்தில் ஜார்க்கண்ட் உள்ளது.

தொடர்புடைய செய்தி