ஓரினச்சேர்க்கையில் உடன்பட மறுத்ததால் குத்திக்கொலை

65பார்த்தது
ஓரினச்சேர்க்கையில் உடன்பட மறுத்ததால் குத்திக்கொலை
தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்களில் 50 வயதுடைய நபர் 21 வயது இளைஞர் சொல்வதை கேட்க மறுத்ததால் கொலை செய்யப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வசித்து வரும் 50 வயது நபருக்கும், 21 வயது ரமேஷ் பிரகாஷ் என்ற இளைஞருக்கும் ஓரினசேர்க்கை பழக்கம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இருவரும் தனிமையில் இருந்தபோது ரமேஷ் சொல்வதை 50 வயது நபர் கேட்கவில்லை. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ரமேஷ் தனது தோழரை சரமாரியாக குத்திக்கொலை செய்தார். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிந்த போலீசார் ரமேஷை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி