டாஸ் வென்ற SRH அணி பந்துவீச்சு தேர்வு

57பார்த்தது
LSG அணிக்கெதிரான போட்டியில் டாஸ் வென்ற SRH அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. லக்னோவில் நடைபெறும் இந்த போட்டியில் இரு அணிகளும் பலபரீட்சை நடத்த உள்ளனர். GT, RCB, PBKS அணிகள் ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளன. ப்ளே ஆஃப் சுற்றுக்கு இன்னும் ஒரு அணி மட்டுமே தகுதி பெற முடியும் என்ற நிலையில், LSG அணி இந்த போட்டியில் தோல்வியுற்றால், ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துவிடும். அந்த அணிக்கு இது வாழ்வா? சாவா? ஆட்டமாகும்.

நன்றி: IPL

தொடர்புடைய செய்தி