கம்பர் பிறந்த 'தேரழுந்தூர்' ஊரின் சிறப்புகள்

72பார்த்தது
கம்பர் பிறந்த 'தேரழுந்தூர்' ஊரின் சிறப்புகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ’தேரழுந்தூர்’ கம்பர் பிறந்த ஊராகும். ஒரு மகாராஜாவுடைய தேர் அழுந்திய ஊர் என்பதால் தேரழுந்தூர் என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. அங்கு கம்பர் மேடு என்ற இடம் உள்ளது. கம்பர் உபயோகிக்கும் மண்பாண்டங்களை உபயோகித்தபின் தினமும் அதை அந்த இடத்தில் உடைத்ததால் கம்பர் மேடு என்று பெயர் வந்தது. தேரழுந்தூரில் 108 திவ்யதேசங்களில் 10வது திவ்யதேசமான அருள்மிகு ஆமருவி பெருமாள் கோயில் உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி