'அறுபடை வீடுகளுக்கு' சிறப்புப் பேருந்து சேவை

73பார்த்தது
'அறுபடை வீடுகளுக்கு' சிறப்புப் பேருந்து சேவை
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் 'அறுபடை வீடுகளுக்கு' சிறப்புப் பேருந்து சேவை வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசு பேருந்துகளில் 4 முதல் 5 நாட்களில் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளை சென்னையிலிருந்து புறப்பட்டு திருத்தணி, சுவாமிமலை, பழனி, திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, திருச்செந்தூர் கோயில்களை தரிசனம் செய்யும் வகையில் பேருந்து சேவை வழங்க ஆலோசனை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி