தென்னிந்தியர்கள் ஆப்ரிக்கர்கள் போல் உள்ளனர்

76பார்த்தது
தென்னிந்தியர்கள் ஆப்ரிக்கர்கள் போல் உள்ளனர்
டெல்லியில் தனியார் தொலைக்காட்சிக்கு இன்று காணொளி மூலம் அளித்த பேட்டியில் காங்கிரஸ் நிர்வாகி சாம் பிட்ரோடா, தென்னிந்தியர்கள் ஆப்ரிக்கர்கள் போல உள்ளனர் என்றும் வட இந்தியர்கள் வெள்ளையர்களை போல் உள்ளதாகவும், கிழக்கு இந்தியர்கள் சீனர்களை போல் உள்ளதாகவும், மேற்கு இந்தியர்கள் அரேபியர்களை போல் உள்ளதாகவும் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் நிர்வாகியின் இந்த இனவெறி பேச்சால் நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பல வடிவங்களில் உள்ள இந்தியர்களை ஒருங்கிணைத்தது காங்கிரஸ் தான் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி