அமித்ஷா மீது வருத்தம்.. ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி

61பார்த்தது
அமித்ஷா மீது வருத்தம்.. ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி
அமித்ஷா சென்னை வந்தபோது தங்களை அளிக்காதது வருத்தம் அளித்ததாக ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று(மே.15) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேர்தல் கூட்டணி குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும், விரைவில் மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தி கூட்டணி குறித்து அறிவிப்போம். தற்போது என்டிஏ கூட்டணியிலேயே தொடர்வதாகவும் தெரிவித்தார். கூட்டணி குறித்து மறைமுக பேச்சுவார்த்தை ஏதும் நடத்தவில்லை என்றார்.

தொடர்புடைய செய்தி