புதிதாக சிலர் ‘நாங்கள்தான் மாற்று' என்று ஏமாற்ற வருகிறார்கள்

74பார்த்தது
புதிதாக சிலர் ‘நாங்கள்தான் மாற்று' என்று ஏமாற்ற வருகிறார்கள்
மதுரை திமுக பொதுக்குழுவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு எதிரான அலையை விட ஆதரவான அலைதான் அதிகம் வீசுகிறது. ஆனால் அதை மறைக்க முயற்சிக்கிறார்கள். அடுத்தாண்டு இதே நாளில் 7வது முறையாக திமுக ஆட்சி மலர்ந்துள்ளது; ஸ்டாலின் தலைமையில் 2வது முறையாக திராவிட மாடல் ஆட்சி அமைகிறது என செய்திகள் வரும். புதிதாக சிலர் 'நாங்கள்தான் மாற்று' என்று இளைஞர்களை ஏமாற்ற வருகிறார்கள் என விஜயை மறைமுகமாக விமர்சித்தார்.

தொடர்புடைய செய்தி