ஆப்பிள் வாட்ச்களில் ஸ்னாப்சாட் அறிமுகம்

76பார்த்தது
ஆப்பிள் வாட்ச்களில் ஸ்னாப்சாட் அறிமுகம்
ஸ்னாப்சாட் என்பது புகைப்படங்கள், காணொளிகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு சமூக வலைதளமாகும். மேலும் இதில் வீடியோ, ஆடியோ அழைப்புகளை மேற்கொள்ளலாம். இந்நிலையில், ஆப்பிள் வாட்ச்களில் ஸ்னாப்சாட் செயலி அறிமுகமாகியுள்ளது. ஆனால், இதில் இருந்து புகைப்படத்தை பகிர முடியாது. மேலும், மெசேஜ்களில் முதல் 100 வார்த்தைகள் மட்டுமே திரையில் தெரியும் எனவும், குறிப்பிட்ட நோட்டிபிகேஷன்கள் மட்டுமே காட்டும் எனவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி