பெண்ணின் மூக்கை கடித்த பாம்பு (வீடியோ)

50பார்த்தது
'ஷ்கோடலேரா' என்ற இன்ஸ்டாகிராம் பயனர், ஒரு பெண் நடன கலைஞர் பாம்புடன் போஸ் கொடுக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், பாம்பு ஒன்றை கையில் பிடித்துக்கொண்டு அப்பெண் போஸ் கொடுக்கிறார். அப்போது திடீரென அந்த பாம்பு அப்பெண் முகத்தில் பாய்ந்து மூக்கைக் கடித்தது. பாம்பின் கோரைப்பற்கள் அப்பெண்ணின் தோலில் பதிந்தது. இந்த வீடியோ பார்வையாளர்களை திகிலடையச் செய்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, அந்த பாம்பு விஷமற்றது என்பதால் அந்த நடனக் கலைஞர் ஒரு சிறிய காயத்துடன் தப்பினார்.

தொடர்புடைய செய்தி