மெட்ரோ ரயில்களில் சிறிய நூலகம்

56பார்த்தது
மெட்ரோ ரயில்களில் சிறிய நூலகம்
ரயில்கள், பஸ்கள் போன்ற பொது போக்குவரத்தில் பயணிப்பவர்கள் பெரும்பாலும் செல்போனை பார்த்துக் கொண்டே பயணிப்பார்கள். ஆனால் தென்கொரிய மெட்ரோ ரயில்களில் புத்தகங்களைப் படித்துக் கொண்டு பயணிக்க முடியும். ஏனெனில் அங்குள்ள மெட்ரோ ரயில்களில் சிறிய நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. பயணத்தின் போது படிக்க ஆசைப்படுபவர்களுக்கு இது வரப்பிரசாதமாகும். இறங்கும்போது புத்தகத்தை பத்திரமாக வைத்துவிட வேண்டியது அவசியமாகும்.

தொடர்புடைய செய்தி