சிவகாசி பட்டாசு ஆலை விபத்து.. 2 பேர் கைது

80பார்த்தது
சிவகாசி பட்டாசு ஆலை விபத்து.. 2 பேர் கைது
விருதுநகர்: காரியாபட்டியில் ராஜா சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான 'யுவராஜ் பட்டாசு ஆலை' செயல்படுகிறது. இங்கு ஏற்பட்ட வெடி விபத்தில், தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை போர்மேன் வீரசேகரன், மேற்பார்வையாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிமையாளர் ராஜாவை போலீஸ் தேடுகிறது.

தொடர்புடைய செய்தி