விஜயுடன் நேரடியாக மோதும் சிவகார்த்திகேயன்?

76பார்த்தது
விஜயுடன் நேரடியாக மோதும் சிவகார்த்திகேயன்?
வரும் பொங்கலுக்கு நடிகர் விஜயின் "ஜனநாயகன்" திரைப்படம் வெளியாகும் நிலையில், சிவகார்த்திகேயனின் "பராசக்தி" படமும் பொங்கல் ரேஸில் இணையும் என தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜன.9 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு புது போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்நிலையில், "பராசக்தி" படத்தின் தயாரிப்பாளர், “இந்த பொங்கல்” எனக் குறிப்பிட்டு 'பட்டாசு, நெருப்பு' ஆகிய எமோஜிக்களைப் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி