சிங்கம்புணரி பகுதிகளில் பரவலான மழை

85பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 30 நிமிடத்திற்க்கு மேலாக பரவலான மழை பெய்துவருகிறது. இந்த மழையால் வெப்பம் ஓரளவு தணிந்து குளுமையான சூழல் நிலவியது. இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி