சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள புகழ் பெற்ற அருள்மிகு சேவுகப் பெருமாள் அய்யனார் ஆலய வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு நம்ம சிங்கம்புணரி என்ற தலைப்பில் செல்பி பாயிண்ட் செயற்கை நீரூற்று அமைத்து மின்னொழியில் மேடை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை திரைப்படநடிகர் பால சரவணன் திறந்து வைத்தார். இதில் குழந்தைகள் பெண்கள் என அனைவரும் நின்று உற்சாகமாக செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.