நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

80பார்த்தது
தமிழக அரசு நகராட்சியுடன் பல்வேறு கிராமப்புற பகுதிகளை இணைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் சிவகங்கை அருகே உள்ள கிராமப்புற பகுதியான வாணியங்குடி பகுதிகளை சிவகங்கை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பறிபோகும். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூறி சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி